நிகழ்ச்சி நாட்காட்டி |
ஆகஸ்து 2024
JEvents v1.5.1 Copyright © 2006-2009 |
அனுபவம்
தென்மாகாணத்தில் சிறுகைத்தொழில் மற்றும் ஆடைக்கைத்தொழில் துறைகளில் சிறந்த நிறுவனங்களாக நடவடிக்கை எடுத்து இத்துறை சம்பந்தமான சகலருக்கும் அரிய வசதிகளை வழங்குவது.
செயற்பாடுகள
கைப்பணித்துறை மற்றம் சிறுகைத்தொழிற்றுறைக்கான சந்தை வாய்ப்பினை விரிவாக்கம் செய்தல்.மாகாண அபிவிருத்தியில் சிறந்த பெறுபேற்றினைத் தரும் முக்கிய துறைகளாகிய ஆடைக்கைத்தொழில் மற்றம் சிறு கைத்தொழில் துறைகளில் ஏற்படும் வேலைவாய்ப்பின்மை மற்றும் வறுமையை ஒழித்தல் மற்றம் மனித வளங்களை அபிவிருத்தி செய்தல்