Sinhala (Sri Lanka)English (United Kingdom)
முகப்பு எம்மைப் பற்றி முன்நிலை செயற் பகுதி

Major functional area

பிரதான துறை

கைத்தொழில் பிரதிச் செயலாளர் காரியாலயம் மூன்று கருத்திட்டங்களின் கீழ் தனது முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

பாரம்பரிய ஆடைக்கைத்தொழிற்றுறையை விருத்தி செய்தல்

கைத்தொழில் பிரதிச் செயலாளர் காரியாலயத்தின் கீழ் இத்துறை சம்பந்தமா 61 நிறுவனங்கள் தென் மாகாணத்தில் செயற்படுகின்றன. இந்த நிறுவனங்கள் சகலவற்றிற்கும் மூலப்பொருட்கள் வழங்கி சந்தை வாய்ப்பினை ஏற்படுத்துதல் பிரதிச் செயலாளர் காரியாலயம் ஊடாக நடைபெறுகின்றது. கடந்த 3 வருடங்களில் இந்தத் துறைகளின் நிகர இலாபம் அதிகரித்துள்ளது.

நீங்களும் கைப்பணிப்பொருட்கள் உற்பத்தியில் அனுபவத்தைப் பெற்றுக்கொள்க

சிறுகைத் தொழிற்றுறை

இந்தத் துறை சம்பந்தமாக புதிய சந்தைகளைத் தேடிக்கொண்டும் உற்பத்தியை பல்லினப்படுத்திக்கொண்டும் கடந்த பல வருடங்களாக சவால்மிகு முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.

சிறுகைத்தொழில் சம்பந்தமாக பின்வரும் 04 துறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

தும்பு உற்பத்தி

மட்பாண்ட உற்பத்தி

பித்தளை உற்பத்தி

கையினால் கடதாசி உற்பத்திப்பொருட்கள்


 


 

தொழிற் பயிற்சித்துறை


 

இந்த நிறுவனத்தினால் பின்வரும் 03 துறைகளில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

பாரம்பரிய ஆடைக் கைத்தொழில்

தச்சுத்தொழில்

சிறு பொறியியல் கைத்தொழில்


 

 
ஏப்ரயில் 2024
S M T W T F S
31 1 2 3 4 5 6
7 8 9 10 11 12 13
14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27
28 29 30 1 2 3 4